இடந்துடித்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடந்துடித்தல், பெயர்ச்சொல்.
- இடக்கண் இடத்தோள் துடித்தல் (கம்பரா.காட்சி.35)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To have twitchings on the left side, referring to the muscles of the eye and the shoulder, considered to forebode good if in women and evil if in men, the reverse being predicated of the twitchings on the right side
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +