இடபாரூடர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இடபாரூடர், பெயர்ச்சொல்.
- சிவமூர்த்தங்களுள் ஒன்று
- (எ. கா.) பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (திருநெல். பு.அறம்வளர்.11)
- இடப (விடை, எருது) வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் (இடபத்தில் ஆரோகணித்தவர்) (மகேஸ்வரரின் 25 மூர்த்தங்களுள் இதுவும் ஒன்று).
- (எ. கா.) தோடுடைய செவியன் விடை ஏறியோர் ... (ஞானசம்பந்தர் தேவாரம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +