இடர்ப் பில்லம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • இடர்ப் பில்லம், பெயர்ச்சொல்.
  1. இமையின் அடியில் இருக்கின்ற நரம்புகளை மஞ்சள் நிறமாகச் செய்து சவ்வுவளர்ந்து தடிக்கச் செய்யும் நோய்; இமையின் ஓரங்களிலுள்ள மயிர்க்கால்களுக்குக் காணும் தாபிதம்

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடர்ப்_பில்லம்&oldid=1933895" இலிருந்து மீள்விக்கப்பட்டது