தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இடிபடுதல், பெயர்ச்சொல்.
  1. தாக்கப்படுதல்
  2. நொறுங்குதல்
    (எ. கா.) இடிபட்ட அரிசி
  3. வெடிபடுதல்
    (எ. கா.) இடிபடமுழங்கிச் செந்தீ (சீவக.1084)
  4. துன்பப்படுதல்
    (எ. கா.) அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be pushed about, elbowed
  2. To be comminuted, as rice
  3. To crackle, as fire
  4. To be vexed or harried


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடிபடுதல்&oldid=1211732" இலிருந்து மீள்விக்கப்பட்டது