தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இடுகுதல், பெயர்ச்சொல்.
  1. ஒடுங்குதல்
    (எ. கா.) கண்களை யிடுகக்கொட்டி (சீவக.2086)
  2. சிறுகுதல்
    (எ. கா.) இடுகிடைத்தோகாய் (கம்பரா.சித்திர.19)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To shrink, contract
  2. To become shrivelled or dwindled


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுகுதல்&oldid=1212007" இலிருந்து மீள்விக்கப்பட்டது