இடுக்கி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இடுக்கி, .
பொருள்
தொகு- ஒரு சமையலறைக் கருவி
- இந்திய மாநிலம் கேரளாவில் ஒரு மாவட்டப் பெயர்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a clamp like instrument used in kitchen to lift hot vessel.
- a district in kerala, an indian state.
விளக்கம்
தொகு- சமையலறையில் சூடான பாத்திரங்களைக் கையாளப் பயன்படும் ஒரு சிறிய கருவி. எதிர் எதிராயுள்ள நீண்ட உலோகத்திலான காம்பு போன்ற பாகங்கள் திருகாணியினால் இணைக்கப்பட்டிருக்கும். இதை இரண்டு கைகளாலேயே இயக்க முடியும்.
- இந்திய மாநிலம் கேரளாவின் ஒரு கிழக்கு மாவட்டம். தமிழர்கள் அதிகமாக வாழும் ஓர் இடம். தென் தமிழ்நாட்டிற்கு வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு ஆணை அமைந்துள்ள பகுதி.
( மொழிகள் ) |
சான்றுகள் ---இடுக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி