இடுப்பு வாதம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இடுப்பு வாதம், பெயர்ச்சொல்.
- இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்