இடைக் காய்ச்சல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இடைக் காய்ச்சல், பெயர்ச்சொல்.
- முறைக்காய்ச்சல்; இதைத் தினக் காய்ச்சல், மூன்றாம் பிறைக் காய்ச்சல், நான்காம் முறைக்காய்ச்சல் என்று மூன்று விதமாகச் சொல்வர்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்