இடையினவெதுகை
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடையினவெதுகை, பெயர்ச்சொல்.
- இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்கவரும் எதுகை (காரிகை. ஒழிபி.6, உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Variety of initial etukai where the second letter of each line other than the first is any medial consonant, except that which is already the second letter of the first line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +