இடைவள்ளல்கள்
தமிழ் தொகு
பொருள் தொகு
- இடைவள்ளல்கள், பெயர்ச்சொல்.
- அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன், வார்ப்புரு:dist. fr. முதல்வள்ளல்கள் and கடைவள்ளல்கள் (பிங். )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- The munificent patrons of the intermediate galaxy of benefactors celebrated in literature as those who gave freely to all who approached them with a request, there being seven such patrons, viz.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +