இடைவழக்கு
தமிழ் தொகு
பொருள் தொகு
- இடைவழக்கு, பெயர்ச்சொல்.
- வழக்கின் நடுவே, பிறராற் கொண்டுவரப்படும் விவகாரம் (J.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Suit at law instituted by a new claimant while the previous suit is going forward interlocutary suit
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +