இடைவழித்தட்டில்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடைவழித்தட்டில், பெயர்ச்சொல்.
- எதிர்பாராமல்
- (எ. கா.) அந்த வஸ்து எனக்கு இடை வழித்தட்டில் கிடைத்தது (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Accidentally, unexpectedly, by chance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +