இட்டதிட்டம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இட்டதிட்டம், பெயர்ச்சொல்.
  1. ஆப்தேஷ்டம், ஆகமேஷ்டம், சம்சாரேஷ்டம், மோக்ஷேஷ்டம், பிரத்தியபிஞ்ஞானேஷ்டம், கருமபலசம்பந்தேஷ்டம், என்றும் ஆறுஇஷ்டங்களும்; லோகப்பிரவிருத்திருஷ்டம், புருஷப்பிரவிருத்திதிருஷ்டம், சாஸ்திரப்பிரவிருத்திருஷ்டம் என்னும் மூன்று திருஷ்டங்களும்
    (எ. கா.) இட்டதிட்டமாமொன்பதினோடும் (மேருமந்.. 645)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the six iṣṭam, viz., āptēṣṭam, ākamēsṭam, camcārēṣṭam, mōkṣēṣṭam, pirattiyapiaṉēṣṭam, karumapala-campantēṣṭam and the three tiruṣṭam, அவையாவன: lōka-p-piravirutti-tiruṣtam, puruṣa-p-piravirutti-tiruṣīam, cēstira-p-piravirutti-tiruṣṭam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டதிட்டம்&oldid=1250836" இலிருந்து மீள்விக்கப்பட்டது