இட்டலிங்கம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இட்டலிங்கம், பெயர்ச்சொல்.
- சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச. பொது. 464).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்தலிங்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +