இட்டிடை
தமிழ்
தொகுபெயர்ச்சொல்
தொகுஇட்டிடை (பகுப்பதம் இட்டு + இடை)
- சிறுகிய இடை
மேற்கோள்கள்
தொகு- இட்டிடையின் மின்னிப்பொலிந்து (திருவாச. 7, 16).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி