இட்டுப்பிறத்தல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இட்டுப்பிறத்தல், பெயர்ச்சொல்.
  1. ஒரு காரியத்திற்காகப் பிறத்தல்
    (எ. கா.) கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து (ஈடு. 2,3.1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be born with a mission


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டுப்பிறத்தல்&oldid=1208834" இலிருந்து மீள்விக்கப்பட்டது