இணைக்குறளாசிரியப்பா
தமிழ்
தொகுபொருள்
தொகு- இணைக்குறளாசிரியப்பா, பெயர்ச்சொல்.
- ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல் (காரிகை.செய்.8. உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Variety of akaval verse wherein two or more lines contain a less number of feet than either the first or the last line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +