தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இணைதல், பெயர்ச்சொல்.
  1. சேர்தல்
    (எ. கா.) இணைந்துடன்வருவ திணைக்கை (சிலப்.3, 18, உரை)
  2. இசைதல்
  3. ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு.53)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To join, unite
  2. To agree, acquiesce to be suited
  3. To be like to resemble to be analogous


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைதல்&oldid=1212706" இலிருந்து மீள்விக்கப்பட்டது