இதயக்கமலம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இதயக்கமலம், பெயர்ச்சொல்.
- உள்ளத்தாமரை
- ஒருவகை சிறப்புக்கோலம்
விளக்கம்
தொகுதமிழக வீடுகளில் சாமி படங்களுக்கு எதிரில் இதயக்கமலம் என்ற சிறப்பானக் கோலத்தை, காலால் மிதிபடாத இடத்தில், அரிசிமாவால் இடுவர்...மிகவும் புனிதமானதாகவும், இறைவி திருமகளுக்கு உரிய,எல்லாப் பேறுகளையும் தரவல்ல கோலமாகவும் இந்தக்கோலம் கருதப்படுகிறது...தற்காலத்தில் இதயக்கமலம் ஒட்டுக்கோலவகைகளும் வந்துவிட்டன.[1]
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Lotus-shaped heart
- holy design drawn with rice flour in homes near god's pictures,called hrudayakamalam.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +