இதரவிதரம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இதரவிதரம், பெயர்ச்சொல்.
- உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள், முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடருந்துவருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப் படும் ஒருவகை உவமையணி (தண்டி.30)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A type of simile in which there is a mutual interchange, for greater effect, in the next sentence, as between the subject of comparison and the object with which it is compared, e.
- (எ. கா.) g., your eyes are like fishes, and fishes are like your eyes
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +