இதை
தமிழ்
தொகுபொருள்
தொகு- இதை, பெயர்ச்சொல்.
- கப்பற்பாய்
- காண்க: காராமணி (பிங். )
- காண்க: இதைப்புனம்
- (எ. கா.) தத்தை தித்தித்த தோதிதை (காஞ்சிப்பு.சுரகரீப்.11)
- கலப்பை (அக. நி.)
- நீரையோ, காற்றையோ, பொருளையோ தூக்க, இழுக்க, கடத்த உதவுவது
-
நீல நிறக் கப்பற்பாய்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Sail of a ship
- Chowlee-bean.
- A field for dry cultivation.
- Plough
- pump
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +