இத்தா
தமிழ்
தொகுபொருள்
தொகு- இத்தா, பெயர்ச்சொல்.
- வெளியில் வாராமை
- (எ. கா.) புருஷன் இறந்தால் மனைவி நான்குமாதம் பத்துநாள் இத்தா விருக்கவேண்டும். (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Period of seclusion incumbent on a Muhammadan woman in consequence of the dissolution of her marriage either by divorce or by the death of her husband
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +