இத்திஷ்
தமிழ்
தொகு- இத்திஷ் மொழி எழுத்துக்கள்= ייִדיש, יידיש or אידיש yidish/idish
- புறமொழிச்சொல்
பொருள்
தொகு- இத்திஷ், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- செருமானிய மொழியை அடிப்படையாகக்கொண்டு, இப்ரூ மொழி எழுத்துகளில் எழுதப்பட்டு, யூத இனத்தவரால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி...இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் உருசிய நாடுகளில் யூதர்களால் பேசப்படுகிறது..
- ஆதாரம்...[[1]]