இத்துமா பித்தம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இத்துமா பித்தம், பெயர்ச்சொல்.
- பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமையால் மார்புக்குள் அடியிலிருக்கும் ஈரந்தாங்கி எனும் சதைக்கும் அன்னாசயத்திற்கும் காணுகின்ற ஒரு இசிவு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்