தமிழ் தொகு

பொருள் தொகு

  • இந்தா, பெயர்ச்சொல்.
  1. இதோ (சீவக.1232, உரை)
  2. இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
  3. இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி
    (எ. கா.) இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையிலிந்தனனே (கந்த பு.வள்ளி.35)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. An exclamation expressive of calling a person's attention to something lo! behold!
  2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!
  3. An interjection used in the sense of 'Here! take this'


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்தா&oldid=1443944" இலிருந்து மீள்விக்கப்பட்டது