தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இந்தியம், பெயர்ச்சொல்.
  1. இந்திரியம்
    (எ. கா.) கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299)
  2. சுக்கிலம்
    (எ. கா.) இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Sense organ
  2. Semen


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்தியம்&oldid=1633288" இலிருந்து மீள்விக்கப்பட்டது