இந்தியாவின் முக்கியத்தாவர மண்டலங்கள்

இந்தியாவின் முக்கியத்தாவர மண்டலங்கள் (BOTANICAL REGIONS OF INDIA)
1.மேற்கு இமாலயா(western himalayas),
2.கிழக்கு இமாலயா(eastern himalayas),
3.இந்து சமவெளி(Indus plain),
4.கங்கைச்சமவெளி(gangetic plain),
5.மத்திய இந்தியா(the central India),
6.அஸ்ஸாம்(assam),
7.தக்காணம்(deccan),
8.மலபார்(malabar),
9.அந்தமான் நிக்கோபார் தீவுகள் (andamaan nicobar islands).