இந்திரதிருவன்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இந்திரதிருவன், பெயர்ச்சொல்.
  1. இந்திரனைப்போற் செல்வமுடையவன்
    (எ. கா.) இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி.19,116)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Person of great affluence, having the wealth of Indra


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்திரதிருவன்&oldid=1217476" இலிருந்து மீள்விக்கப்பட்டது