இந்திய நாட்டின் தென் கோடிப் பகுதி முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பெயரால் இந்திரா முனை (Indira point) என்று அழைக்கப்படுகிறது...இது இந்திய நடுவண் அரசால் நேரிடையாக ஆளப்படும் அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தில் கிரேட் நிகோபார் என்னும் தீவிலிருக்கிறது... இந்திய தீபகற்பத்தில்தான் கன்னியா குமரி இந்தியாவின் தென் கோடிப் பகுதியாகும்...