தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இந்திரி, பெயர்ச்சொல்.
  1. கிழக்கு
    (எ. கா.) இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா.வாலிவதை.9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The eastern cardinal direction, as Indra's quarter


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்திரி&oldid=1217463" இலிருந்து மீள்விக்கப்பட்டது