இந்திர மூலிகம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இந்திர மூலிகம், பெயர்ச்சொல்.
- ஒரு உயர்ந்த மூலிகை வேர்; மருந்து தயாரிக்குங்கால் அதனுள் சேரும் இனம் அதனின்று பிரிக்க முடியாத வகையில் அமைந்துள்ள இனமாகிய மருந்து
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்