இன்றை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இன்றை, .
பொருள்
தொகு- இன்று
- இன்றை நாள்
- இன்னிக்குகொச்சை மொழி
- இன்றைய தினம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- to-day
- belonging to this day
விளக்கம்
தொகு- உரையாடுகிற அல்லது ஒரு காரியம் நடக்கிற அன்றைய தினத்திலேயே என்பதைக் குறிக்கும் ஒரு சொல்...
பயன்பாடு
தொகு- இரகு இன்றைக்கு அவர் வீட்டிற்கு என்னை வரச்சொன்னார்...ஏதோ முக்கியமான காரியம் இருக்கிறதாம்...
- இன்றைக்கே கிளம்பினால்தான் நேரத்தில் ஊருக்குப்போய் சேரமுடியும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இன்றை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி