இன்றைக்கு
பொருள்
- இன்றைக்கு
- இன்று
விளக்கம்
- இன்றைக்கு என்பது பேச்சு வழக்கில் இன்னைக்கு, இன்னிக்கி, இண்ணைக்கு, இண்டைக்கு என்றும் வழங்குகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- எ.கா: "இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும்..."
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - இன்றைக்கு