இன்ஸான்
தமிழ்
தொகு
- புறமொழிச்சொல்--அரபு--insan--மூலச்சொல்
பொருள்
தொகு- இன்ஸான், பெயர்ச்சொல்.
- மனிதன்
- (எ. கா.) 'தவறுவது இன்ஸானுக்கு இயற்கையே. (முகம்மதியர் பயன்பாடு) '
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +