இபுதார்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இபுதார், பெயர்ச்சொல்.
- நோன்புக்குப்பின் செய்யும் பாரணை
- (எ. கா.) ரம்ஸான் நோன்பில் சூரியாஸ்தமனமானபின் இபுதார் செய்ய வேண்டியது. (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Breaking a fast
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +