இப்போசத்தைக்கு
தமிழ்
தொகுஇப்போசத்தைக்கு, (உரிச்சொல்).
பொருள்
தொகு- தற்சமயத்திற்கு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- for the time being
விளக்கம்
தொகு- இது ஒரு பேச்சு வழக்கு...'இப்பொழுது சற்று காலத்திற்கு' என்னும் நீண்ட சொற்றொடரே இவ்வாறு பேச்சு வழக்கில் மாறியது...
பயன்பாடு
தொகு- எனக்கு ஒரு பந்தயத்தில் பரிசாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது!...செலவுக்கு இப்போசத்தைக்கு இது போதும்.