தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இமைத்தல், பெயர்ச்சொல்.
  1. இமைகொட்டுதல்
    (எ. கா.) அழித்திமைப்பின் (குறள்.775)
  2. ஒளிவிடுதல்(திவா.)
  3. சுருங்குதல்
    (எ. கா.) இயமயா வருங்கடன் (கல்லா.7)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To wink
  2. To glitter, twinkle, shine
  3. To diminish, shrink


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமைத்தல்&oldid=1208087" இலிருந்து மீள்விக்கப்பட்டது