இமையிதழ்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இமையிதழ்

பொருள்

தொகு
  1. இரப்பை
  2. ரப்பை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. eyelid

விளக்கம்

தொகு
  • இமை + இதழ் = இமையிதழ்....கண் விழிகளைக் காக்கும், முடித் திறக்கும்படியாக அமைந்த, கண்களின் மேலமைந்த தோற்பாகம்...கண் விழிகளில் தூசி, குப்பைத் துகள்கள் மற்றும் வேறு வெளிப்பொருட்கள் விழாமல், அனிச்சைச் செயலாகத் தானே மூடியும் பின்னர் இடர் விலகியதும் தானே திறந்தும் செயல்படும் ஓர் அற்புதமான உடற்பகுதி.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமையிதழ்&oldid=1232496" இலிருந்து மீள்விக்கப்பட்டது