இமையிறச்சி

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • இமையிறச்சி, பெயர்ச்சொல்.
  1. கண்ணிமையை மேல் தோலற்றதாய்ச் செய்து நீர் பெருக்கையுண்டாக்கு மோர் விதக் கண்ணோய், இது வாததோடம், அம்மை நோய், உஷ்ணநோய் முதலிய நோய்களினால் ஏற்படும்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமையிறச்சி&oldid=1933193" இலிருந்து மீள்விக்கப்பட்டது