தொல்லை;துன்பம் English: trouble, violence
எ.கா: என்னை ஏன் இம்சை செய்கிறாய்? நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். (Don't trouble me; I want to take some rest)
எதிர்ச்சொல்: அஹிம்சை (non-violence)