இம்மைமறுமை

இம்மைமறுமை இம்மை - தற்பொழுதுள்ள வாழ்க்கை நிலை மறுமை - மறுபிறப்பிறப்பு இல்லது மரணத்தின்குப்பிறகு உள்ள வாழ்க்கை நிலை

ஆதாரம் - குறள் எண் 98

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.’

இனிய சொல்லால் பேசுதல் இம்மையில் மட்டுமல்லாது (இந்தப்பிறவியில் மட்டுமல்லாது) மறுமையிலும் (மறுபிறவியிலும்) இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இம்மைமறுமை&oldid=1900608" இலிருந்து மீள்விக்கப்பட்டது