எளிதில் எரியக்கூடிய பொருள்களின் கலவையினால் உருவாகும் வெப்பமான வாயுக்கள் இயக்கு பொருள்கள் எனப்படும். கலவை என்பது தீப்பற்றி எரியும் எரிபொருள் மற்றும் எரிதலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கும் ஆக்சிகரணி ஆகியவற்றின் கூட்டாகும். இயக்குபொருள்கள் திட வடிவில் அல்லது திரவ வடிவில் இருக்கலாம்.