இயக்க ஆற்றல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இயக்க ஆற்றல், பெயர்ச்சொல்.
  1. ஒரு பொருள் அசையும் பொழுதோ, இயங்கும் பொழுதோ தொழிற்படும் ஆற்றல். இது ஒரு பொருளின் நிறையைப் பொருத்தும், விரைவின் இருமடியைப் பொருத்தும் அமையும்.
  2. இயற்பியலில் இயக்க ஆற்றல் =  ; நிறை =   ; விரைவு =   என்று கொண்டால்  
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. kinetic energy
  • (சீனம்)
  1. 動能, 动能
  • (பிரான்சியம்)
  1. énergie cinétique (பெ)
  • (இடாய்ச்சு)
  1. kinetische Energie (பெ)
விளக்கம்
  • பொருளின் இயக்கத்தைப் பொருத்து, அது பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் ஆகும்
பயன்பாடு
  • கீழே விழும் பொருள், துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டு, அலைவுறும் ஊசல் போன்றவை இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன



( மொழிகள் )

சான்றுகள் ---இயக்க ஆற்றல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்க_ஆற்றல்&oldid=1394901" இலிருந்து மீள்விக்கப்பட்டது