இயங்குபடையரவம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • இயங்குபடையரவம், பெயர்ச்சொல்.
  1. பகையரணை முற்றுதற்கெழுந்த படையின் செலவால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 6)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. theme describing the uproar caused by the march of a besieging army



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயங்குபடையரவம்&oldid=1251606" இலிருந்து மீள்விக்கப்பட்டது