ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  1. யாகம் செய்விப்பவன்; இயமான்
  2. யசமானன், எசமான், தலைவன்
  3. ஆன்மா, ஆத்மா
    • இருசுடரோ டியமான னைம்பூத மென்று (மணி. 27, 89).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. conductor of a sacrifice; sacriticer
  2. master, manager, chief, lord
  3. life, soul
பயன்பாடு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயமானன்&oldid=1241856" இலிருந்து மீள்விக்கப்பட்டது