இரகு வமிசம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இரகு வமிசம், பெயர்ச்சொல்.
- இரகுவம்சம் என்னும் காவியம் சங்கத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும்.பிறகு, தமிழில் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.இரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 - 17 நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவராவார். இது 1887 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the literature which is originally written in sanskrit then later several people translated in Tamil (see ta.wikipedia)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +