இரசகர்ப்பூரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रसकर्पूर--ரஸக1ர்பூ1ர--மூலச்சொல்
- அறிவியற் பெயர்..Bichloride of mercury
- இரசம் + கர்ப்பூரம்
பொருள்
தொகு- இரசகர்ப்பூரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இயற்கையாக மிக அரிதாகக்கிடைக்கும் ஒருவகை தாதுப்பொருள்...செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது...மருத்துவத்துறையிலும், அழகுச்சாதனப் பொருட்களிலும் பெரிதும் பயன்பட்டதானாலும் நஞ்சுத் தன்மை கொண்டதாகயிருப்பதால் தற்போது இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +