இரசதாளிக்கரும்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Saccharum Officinarum(தாவரவியல் பெயர்)
இரசதாளிக்கரும்பு, .
பொருள்
தொகு- ஒரு கரும்பு வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a kind of sugarcane grown in tamilnadu/india.
விளக்கம்
தொகு- சர்க்கரைத் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கரும்பு...சர்க்கரை தவிர வெல்லம், கற்கண்டு போன்ற அநேக இனிப்புப் பொருள்கள் தயாரிக்கப் பயனாகிறது..பானமாக சாற்றைக் குடிக்கவும் பயனாகிறது...இரசதாளிக்கரும்பின் சாற்றினால் தாகவெப்பம் போகும்...