இரசதாளிவாழை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இரசதாளிவாழை, .
பொருள்
தொகு- ஒரு வாழை வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a variety of plantain with thin skin and pleasant aroma and sweetness
விளக்கம்
தொகு- வாழையினங்களில் ஒரு வகை...பேச்சுமொழியில் ரஸ்தாளி எனப்படும்...மெல்லிய தோலுடன் ஒருவகை நறுமணமும், இனிப்புச்சுவையும் கொண்டது...இவ்வகைப் பழங்கள் நாவிற்கு இதமாக இருந்தாலும், அக்கினிமந்தத்தை உண்டாக்கி வாதநோயையும் உபரியாக்கும்...