இரசமெழுகு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இரசமெழுகு, பெயர்ச்சொல்.
- இரசத்தை மற்ற சரக்கு மெழுகுகளுடன் அரைத்துத் தயாரித்த மருந்து; இது மேக விரணம், மேகநோய் முதலியவைகளுக்கு உபயோகப்படும் இரசத்தை நெருப்புக்கு ஓடாத படிகட்டிப்பிறகு மற்ற சரக்குகளுடன் சேர்த்துத் தயாரித்த மெழுகைப் போன்ற ஒரு மருந்து; அண்ட முடியைக் கொண்டு செய்யப்படுமோர் இரசம் சேர்ந்த மெழுகு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்